தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவாலங்காடு. (தேவா.) An ancient Siva shrine in the N. Arcot Dist;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு சிவத்தலம்.

வின்சுலோ
  • [ālngkāṭu] ''s.'' The name of a place sacred to Siva, ஓர்சிவஸ்தலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆல் +. Anancient Šiva shrine in the N. Arcot Dist.; திருவாலங்காடு. (தேவா.)