தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆற்றின் நீரோட்டம் ; இடையறவுபடாத நடை ; சூத்திர நிலையுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூத்திர நிலையுள் ஒன்று. (நன். 19.) 2. The most natural order of words which clearly brings out the meaning, one of four cūttira-nilai, q.v.;
  • ஆற்றின் நீரோட்டம். 1. Flowing of a river, current of a river or stream;

வின்சுலோ
  • ''v. noun.'' The flow ing of a river, stream, current, ஆற்றுநீரோ ட்டம். 2. Rules following each other in regular and natural order, ''(lit.)'' the flowing of a river--one of the four as pects of a grammatical rule. See சூத்திர நிலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஒழுக்கு. 1. Flowing of a river, current of a river orstream; ஆற்றின் நீரோட்டம். 2. The most naturalorder of words which clearly brings out themeaning, one of four cūttira-nilai, q.v.; சூத்திரநிலையுள் ஒன்று. (நன். 19.)