தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆற்றின் ஒதுக்கத்தால் பயிரிடத்தகுதியாகும் நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நதியின் ஒதுக்கத்தால் சாகுபடிக்குத் தகுதியாகும் நிலம். Lands that have become cultivable owing to the natural turning of the course of a river (R.F.);

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Lands that have become cultivable owing tothe natural turning of the course of a river(R.F.); நதியின் ஒதுக்கத்தால் சாகுபடிக்குத் தகுதியாகும் நிலம்.