தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறு கடலொடு கலக்குமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நதிசங்கமுகம். ஆற்றுவாய் முகத்திற் றேக்கி யுமிழ்வதே யொக்கும் (கம்பரா.இராவணன்கள.25). Mouth of a river;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Mouth of a river; நதிசங்கமுகம். ஆற்றுவாய் முகத்திற் றேக்கி யுமிழ்வதே யொக்கும் (கம்பரா.இராவணன்கள. 25).