தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆற்றை முன்னிலைப்படுத்திப் பாடும் ஒருவகை வரிப்பாடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை வரிப்பாடல் (சிலப்.6. 35, உரை.) Kind of ancient song on a river;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Kind ofancient song on a river; ஒருவகை வரிப்பாடல்.(சிலப். 6, 35, உரை.)