தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆற்றினுள் கரைசார்ந்த நிலப்பகுதி ; ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆற்றுப்பாய்ச்சலுள்ள நிலம். Land adjoining a river and rich with its alluvial deposit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Land adjoining a river and rich with itsalluvial deposit; ஆற்றுப்பாய்ச்சலுள்ள நிலம்.