தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாகப்பச்சைக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாகப்பச்சைக்கல். (மூ.அ.) Inferior variety of green-stone;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நாகப்பச்சை, பச்சைக்கல்.

வின்சுலோ
  • ''s.'' A curious, green stone--one of the one-hundred-and twenty kinds of minerals--as நாகப்பச்சை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Inferior variety of green-stone; நாகப்பச்சைக்கல். (மூ. அ.)