தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலியடைதல் ; கூடியதாதல் ; போதியதாதல் ; உய்தல் ; உவமையாதல் ; செய்தல் ; தேடுதல் ; உதவுதல் ; நடத்துதல் ; கூட்டுதல் ; சுமத்தல் ; பசி முதலியன தணித்தல் ; துன்பம் முதலியன தணித்தல் ; சூடு தணித்தல் ; ஈரமுலர்த்துதல் ; நூல் முறுக்காற்றுதல் ; நீக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போதியதாதல்.தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு.225). 3. To be sufficient;
  • உய்தல். (பிங்.) 4. To escape, obtain deliverance, survive;
  • உவமையாதல். வையகமும் வானகமு மாற்ற லரிது (குறள், 101). செய்தல். மகன்றந்தைக் காற்று முதவி (குறள்.70). தேடுதல். ஆற்றிய மக்களென்னு மருந்தவ மிலார்க ளாகில் (சீவக.2986). உதவுதல். ஒருவீரொருவீர்க் காற்றுதிர் (புறநா.58). நடத்துதல். அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றின் (குறள்.46). 5. T 5. To be equal to, to compare with; 1. To do, perform; 2. To seek, acquire; 3. To give, as alms, to help, assist; 4. To lead, guide, conduct; 5. To accumulate, as wealth; 6. To bear, as on the head or shoulders; 7. To sustain, carry;
  • பசிமுதலியன தணித்தல். அரும்பசி களையவாற்றுவது காணான் (மணி.11. 86). 1. To assuuage, appease, alleviate, mitigate;
  • துக்கமுதலியன தணித்தல். அவன் விசனத்தை யாற்றினான். 2. To comfort, console, soothe;
  • நீக்குதல். மையலாற்றிய குணத்து மாதவர் (அரிச்.பு.விவாக.42). To remove, put away;
  • வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள்.493). 1. To become strong, powerful;
  • கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி.75). 2. To be possible;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To becomestrong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள், 493). 2. To be possible; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி. 75). 3. Tobe sufficient; போதியதாதல். தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு. 225). 4. To escape, obtain deliverance, survive; உய்தல். (பிங்.) 5. To be equalto, to compare with; உவமையாதல். வையகமும்வானகமு மாற்ற லரிது (குறள், 101).--v. tr. 1. To
    -- 0257 --
    do, perform; செய்தல். மகன்றந்தைக் காற்று முதவி(குறள், 70). 2. To seek, acquire; தேடுதல். ஆற்றியமக்களென்னு மருந்தவ மிலார்க ளாகில் (சீவக. 2986).3. To give, as alms, to help, assist; உதவுதல்.ஒருவீ ரொருவீர்க் காற்றுதிர் (புறநா. 58). 4. To lead,guide, conduct; நடத்துதல். அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றின் (குறள், 46). 5. To accumulate, aswealth; கூட்டுதல். (பிங்.) 6. To bear, as on thehead or shoulders; பொறுத்தல். ஆற்றுவா ராற்றல்பசியாற்றல் (குறள், 225). 7. To sustain, carry;சுமத்தல். புடவிவைத் தாற்றிய பஃறலைப் பாந்தள்(கல்லா. முருக. துதி).
  • 5 v. tr. caus. of ஆறு-.1. To assuáge, appease, alleviate, mitigate; பசிமுதலியன தணித்தல். அரும்பசி களையவாற்றுவது காணான் (மணி. 11, 86). 2. To comfort,console, soothe; துக்கமுதலியன தணித்தல். அவன்விசனத்தை யாற்றினான். 3. To cool; உ்ணந்தணித்தல். வெந்நீரை ஆற்றிக்கொடு. 4. To dry, asthe hair; ஈரமுலர்த்துதல். குஞ்சியை ஆற்றின பின்பு(சீவக. 2422, உரை.) 5. To smooth out a twistedthread in order to keep it from untwisting orknotting; நூல்முறுக்காற்றுதல். Colloq.
  • v. tr. < அகற்று-. Toremove, put away; நீக்குதல். மையலாற்றிய குணத்து மாதவர் (அரிச். பு. விவாக. 42).