தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுச்சோறு ; வழியுணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொதிசோறு. ஆற்றுணாக் கொள்ளீர். (சீவக.1550). Cooked rice bundled and tied up for a journey;

வின்சுலோ
  • ''s.'' Rice tied up for a journey, கட்டுச்சோறு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + உணா. Cookedrice bundled and tied up for a journey; பொதிசோறு. ஆற்றுணாக் கொள்ளீர் (சீவக. 1550).