தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆற்றின் கரை ; வரிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆற்றின்கரை.(S.I.I.iv,167.) 1.River bank;
  • வரிவகை. (S.I.I.V,241.) 2. A petty cess;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆறு +.1. River bank; ஆற்றின்கரை. (S. I. I. iv, 167.) 2.A petty cess; வரிவகை. (S. I. I. v, 241.)