தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருதநிலப்பெண்டிர். (திவா.) Women of the agricultural tracts;

வின்சுலோ
  • ''s.'' Agricul tural women of low caste, உழத்தியர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Women of the agricultural tracts;மருதநிலப்பெண்டிர். (திவா.)