தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூல்முறுக்காற்றுதல். Colloq. 5. To smooth out a twisted thread in order to keep it from untwisting or knotting;
  • ஈரமுலர்த்துதல். குஞ்சியை ஆற்றின பின்பு (சீவக.2422, உரை). 4. To dry, as the hair;
  • உஷ்ணந்தணித்தல். வெந்நீரை ஆற்றிக்கொடு. 3. To cool;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. cool, refresh, குளிரச் செய்; 2. appease, comfort, தணி; 3. slacken, loosen what is too tight, தளர்த்து; 4. act, செய்; 5. carry, bear, தாங்கு, v. i. be possible as in ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி); 2. be sufficient; 3. be equal to, compare with, உவமையாகு. ஆற்றப்படாத உபத்திரவம், an inconsolable distress. இங்கேயிருக்க எனக்கு ஆற்றாது, staying here will give me no satisfaction. ஆற்றொணாத்துயர், unbearable distress. ஆற்ற, adv. see above. ஆற்றல், v. n. cooling, consoling, enduring. ஆற்றாமை, ஆற்றாத்தனம், inability to bear pain etc. insatiableness; impatience, envy. ஆற்றித் தேற்ற, to comfort, console. பசியாற்ற, to appease hunger. மயிராற்ற, to dry the hair after bathing. முறுக்கையாற்ற, to slacken or loosen a twist. ஆற்றார், enemies: the poor, the afflicted, வறியர்.

வின்சுலோ
  • [āṟṟu] ''s.'' The outer door, or en trance to a house, தலைக்கடை.
  • [āṟṟu] கிறேன், ஆற்றினேன், வேன், ஆற்ற, ''v. a.'' To cool, refresh, குளிரச்செய்ய. 2. To assuage, appease, alleviate, soothe, console, compose, lull, mitigate, தணிக்க. 3. To slack, loosen what is tied or twisted, முறுக்குத்தளர்த்த. ''(c.)'' 4. ''(p.)'' To do, act, per form a duty, செய்ய. 5. To bear a weight, தாங்க. 6. To carry, or sustain a burden or calamity, பொறுக்க.--''Note.'' This verb is sometimes used impersonally--as இந்த வழியென்னாலேயாற்றாது. I cannot get along this road.