தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூட்டைக் குறைத்துக் கொடுத்தல் ; துணையாக உதவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உஷ்ணத்தைத் தணித்துக்கொடுத்தல். 1. To cool and give;
  • துணையாக உதவுதல். (W.) 2. To help or relieve one at work;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< ஆற்று- +. 1. To cool and give; உஷ்ணத்தைத் தணித்துக்கொடுத்தல். 2. To help or relieveone at work; துணையாக உதவுதல். (W.)