தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கோடைச்சவுக்கு ; பூடுவகை ; முதலைப் பூண்டு ; காண்க : சேங்கொட்டை மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (மூ.அ.) 4. Marketing-nut tree. See சேங்கொட்டைமரம்.
  • முதலைப்பூண்டு. (M.M.) 3. Alligator's nose, s.sh., Polygonum barbatum;
  • பூடுவகை. 2. A plant with tubular stipules, Polygonum glabrum;
  • . 1. Common tamarisk. See கோடைச்சவுக்கு. (L.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுடலைப்பூச்செடி, செங்கோட்டை.

வின்சுலோ
  • ''s.'' The river அலரி. Bearded Polygonum, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அலரி. 1.Common tamarisk. See கோடைச்சவுக்கு. (L.)2. A plant with tubular stipulesPolygonumglabrum; பூடுவகை. 3. Alligator's nose, s. sh.,Polygonum barbatum; முதலைப்பூண்டு. (M.M.)4. Marking-nut tree. See சேங்கொட்டைமரம்(மூ. அ.)