தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையிற் கைவிடுதல் ; வலியழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலையுறுத்தல். அற்றாத்திட் டாற்றறுத்தான் மார்பு (கலித்.144, 66). To undermine or sap one's strength of mind;
  • இடையிற்கைவிடுதல். அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா (குறள்.814). To forsake in the way, desert in the nick of time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +அறு-. To forsake in the way, desert in thenick of time; இடையிற்கைவிடுதல். அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா (குறள், 814).
  • v. tr. < ஆற்றல் +அறு-. To undermine or sap one's strength ofmind; வலியறுத்தல். அற்றத்திட்டாற்றறுத்தான் மார்பு(கலித். 144, 66).