தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக ; முற்ற .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிக. அவனறி வாற்ற வறியு மாகலின் (தொல்.பொ.147). 1. Greatly, exceedingly;
  • முற்ற. (குறள்.367.) 2. Entirely;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. exceedingly, மிகவும்; 2. entirely, முற்றும்.

வின்சுலோ
  • ''inf. [used adverbially.]'' Greatly, exceedingly, மிகுதியாய். அமிழ்தினுமாற்றவினிதே. Sweeter than nectar. (குறள்.) கணவராற்றமுனிந்தே. The husbands greatly resenting.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ஆற்று-. 1. Greatly,exceedingly; மிக. அவனறி வாற்ற வறியு மாகலின்(தொல். பொ. 147). 2. Entirely; முற்ற. (குறள், 367.)