தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறெழுத்து மந்திரம் ; 'நமக்குமாராய' என்னும் முருகக் கடவுள் மந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஷடக்ஷரம். (திருமுரு.186.) Sacred formula addressed to Skanda, and consisting of six syllables ந மக் கு மா ரா ய. See ஷடக்ஷரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Sacredformula addressed to Skanda, and consistingof six syllables ந மக் கு மா ரா ய. See டக்ஷரம்.(திருமுரு. 186.)