தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறு பற்களுக்குமேல் முளையாத மாடு ; சைவர் காதில் அணியும் உருத்திராக்க மணிவடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைவர் காதிலணியும் உருத்திராக்க மணிவடம். 2. Pendant of six rudrākṣa beads, worn round the ear by Saivas;
  • ஆறு பற்களுக்கு மேல் முளையாத மாடு. Loc. 1. Breed of neat cattle that have not more than six teeth;

வின்சுலோ
  • ''s.'' A kind of ear-ring worn by a set of Pandarams.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆறு +. 1.Breed of neat cattle that have not more than sixteeth; ஆறு பற்களுக்குமேல் முளையாத மாடு. Loc.2. Pendant of six ruḍrākṣa beads, worn round the ear by Šaivas; சைவர் காதிலணியும் உருத்தி ராக்க மணிவடம்.