தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அவதூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவதூறு. Loc. Slander, calumny;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. backbiting, slandering, பழி தூற்றல்; calumny அவதூறு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அவதூறு, அழிப்பு.

வின்சுலோ
  • [āṟātūṟu] ''s.'' Slander, calumny, பழி தூற்றல். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. ārudūṟu.]Slander, calumny; அவதூறு. Loc.