தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடம்பினுள் தத்துவவழி கூறும் ஆறிடம் ; மூலாதாரம் ; சுவாதித்திட்டானம் ; மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆஞ்ஞை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூலாதாரம், சுவாதிட்டானம். மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை. Six cakras or dynamic Tattvik centres which are nerve-plexuses in the body, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆறு + ā-dhāra.(Yōga.) Six cakras or dynamic Tattvik centreswhich are nerve-plexuses in the body, viz.,மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம்,விசுத்தி, ஆஞ்ஞை.