தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோயுற்றோர் படும் துயரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோயுற்றோர் படும் அவஸ்தை. Agony of extreme sickness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆறாட்டியம், s. jarring, squabbling, contention; 2. the anxiety of a sick man; agony of sickness; நோயாளி அவஸ்தை. ஆறாட்டம் போராட்டமாயிருக்க, to quarrel with one another. ஆராட்டக்காரன், a quarreller. அவனுக்கு மெத்த ஆறாட்டமாயிருக்கிறது, he is in great trouble and pain.

வின்சுலோ
  • [āṟāṭṭm] ''s.'' The anxiety of a sick man, நோயுற்றோர்கலக்கம். ''(c.)'' அவனுக்குமெத்த ஆறாட்டமாயிருக்குது. He is in great trouble and pain, anxiety.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஆறா(த) +ஆட்டம். [T. ārāṭamu.] Agony of extreme sickness; நோயுற்றோர் படும் அவஸ்தை.