தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீர்த்தவாரி மூழ்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீர்த்தவாரி மூழ்குதல். ஏழுநாள் திருவிழாச்செய்து பங்குனிவியாகம் ஆறாடுவதாகவும். (T.A.S. i, No. 1, 6.) To bathe at the close of a festival, said of a temple idol and its worshippers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. [M.ārāṭu.] To bathe at the close of a festival, saidof a temple idol and its worshippers; தீர்த்தவாரிமூழ்குதல். ஏழுநாள் திருவிழாச்செய்து பங்குனிவியாகம்ஆறாடுவதாகவும். (T.A.S. i, No. 1, 6.)