தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனற்றது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபயோகமற்றது. தன்னோடொக்க ஆறல் பீறலாயிருப்பதொரு தேவதையைப் பற்றி (ஈடு, 7,4,8). That which is useless;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. redupl. ofபீறல். That which is useless; உபயோகமற்றது.தன்னோடொக்க ஆறல்பீறலாயிருப்பதொரு தேவதையைப்பற்றி (ஈடு, 7, 4, 8).