தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழிப்பறி செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழிப்பறித்தல். வன்கண்ண ராட்டிவிட் டாறலைக்கு மத்தம் (ஐந்.ஐம்.34). To rob on the highway;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < ஆறு + அலை-.To rob on the highway; வழிப்பறித்தல். வன்சண்ணராட்டிவிட் டாறலைக்கு மத்தம் (ஐந். ஐம். 34).