தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐம்பொறியுணர்வோடு மனவுணர்வுடைய மக்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐம்பொறியுணர்வோடு மனவுணர்வுடைய மக்கள். மக்கடாமே யாறறி வுயிரே (தொல்.பொ.588). Human beings as possessing six organs of knowledge, viz., the five senses and the mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆறு + அறிவு +உயிர். Human beings as possessing six organsof knowledge, viz., the five senses and the mind;ஐம்பொறியுணர்வோடு மனவுணர்வுடைய மக்கள்.மக?டாமே யாறறி வுயிரே (தொல். பொ. 588).