தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்நார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்நார். (மூ.அ.) Asbestos;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆறு, கல்நார்.

வின்சுலோ
  • [āṟtīkm] ''s.'' Asbestos, கல்நார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Asbestos; கல்நார். (மூ. அ.)