தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளத்து நிகழும் அன்பை மிகுதியாக வெளிப்படுத்தும் ஓரலங்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளத்து நிகழும் அன்பை மிகுதியாக வெளிப்படுத்தும் ஓரலங்காரம். (தண்டி. 67.) Impassioned language employed to express one's intense love, a figure of speech;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரலங்காரம்.

வின்சுலோ
  • ''s.'' A figure in rheto ric--an expression of love, affection, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆர்வம் +.(Rhet.) Impassioned language employed toexpress one's intense love, a figure of speech;உள்ளத்து நிகழும் அன்பை மிகுதியாக வெளிப்படுத்தும் ஓரலங்காரம். (தண்டி. 67.)