தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்கடக ராசி ; நண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நண்டு. (திவா.) 2. Crab;
  • கர்க்கடக ராசி. (திவா.) 1. Cancer in the Zodiac, the house of the moon;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கர்க்கடகவிராசி, நண்டு.

வின்சுலோ
  • ''s.'' The sign cancer of the zodiac, கற்கடகவிராசி. 2. A crab, நண்டு; [''ex'' ஆர், abiding ''et'' மதி, moon--the sign deemed peculiar to the moon.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆர்- +. 1. Cancer inthe Zodiac, the house of the moon; கர்க்கடகராசி. (திவா.) 2. Crab; நண்டு. (திவா.)