தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதனை ; வில்லின் நுனி ; ஆர்வம் ; சிவசத்தியுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விற்குதை. (W.) 1. End of a bow;
  • ஆர்வம். Loc. 2. Eagerness;
  • சிவசத்தியு ளொன்று. (சி. போ. பா. 2, 4, பக். 222.) A šivašakti;
  • வேதனை. தீவினை யாத்தி நீங்குதி. (கந்தப்பு. கந்தவி. 100). Affliction, anguish, mental agony;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pain, துன்பம்; 2. desire, tendency, விருப்பம்; 3. exercise of mental or bodily faculties, அனுபவம்; 4. see ஆலத்தி. வித்தியார்த்தி, scholar, student, candidate.

வின்சுலோ
  • [ārtti] ''s.'' Pain, affliction, sorrow, துன்பம். Wils. p. 119. ARTTY. 2. Desire, enjoyment or suffering, experience, exer cise of the mental or bodily faculties, அனு பவம். 3. One of the five feminine forms of Siva, corresponding to அகோரசத்தி. 4. The end of a bow, விற்குதை. ''(p.)'' இப்படியார்த்திப்படலாமோ? Can I thus suf fer? [''vul.'' ஆத்தி.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ārti. Affliction,anguish, mental agony; வேதனை. தீவினை யார்த்திநீங்குதி (கந்தபு. கந்தவி. 100).
  • n. < ārtti. 1. End of abow; விற்குதை. (W.) 2. Eagerness; ஆர்வம்.Loc.
  • n. A Šivašakti; சிவசத்தியு ளொன்று. (சி. போ. பா. 2, 4, பக். 222.)