தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; போர்புரிதல் ; தட்டுதல் ; அலர்தூற்றுதல் ; கட்டுதல் ; பூணுதல் ; மறைத்தல் ; மின்னுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர் புரிதல். (திவா.); தட்டுதல். மார்பார்த்தல் (இன்னா. 19). அலர்தூற்றுதல். முனியவந்தார்ப்பதுபோலும் (கலித். 33, 14). கட்டுதல். பாம்பொன்றார்த்து (தேவா. 16, 11). பூணுதல். (திவா.) 2. To fight, make war; 1. To pat oneself; 2. To slander, vilify; 3. To blind, tie, gird; 4. To put on, wear;
  • ஒலித்தல். அலைகடற் றிரையி னார்த்தார்த் தோங்கி (திருவாச. 3, 151.) 1. To shout, roar, bellow;
  • மறைத்தல். ஆன்மாவின்ற னறிவொடு தொழிலை யார்த்து (சி. சி. 2, 80). 1. To obscure, shield;
  • மின்னுதல். (நாநார்த்த.) 2. To shine;

வின்சுலோ
  • ''v. noun.'' Dressing, அணி தல். 2. Sounding, ஒலித்தல். 3. Binding, கட்டல். 4. Fighting, பொருதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. [T. ārtsu, K. M. ār,Tu. ārkuni.] intr. 1. To shout, roar, bellow; ஒலித்தல். அலைகடற் றிரையி னார்த்தார்த் தோங்கி(திருவாச. 3, 151). 2. To fight, make war; போர்புரிதல். (திவா.)--tr. 1. To pat oneself; தட்டுதல். மார்பார்த்தல் (இன்னா. 19). 2. To slander,vilify; அலர்தூற்றுதல். முனியவந்தார்ப்பதுபோலும்(கலித். 33, 14). 3. To bind, tie, gird; கட்டுதல்.பாம்பொன்றார்த்து (தேவா. 16, 11). 4. To put on,wear; பூணுதல். (திவா.)
  • 11 v. tr. 1. To obscure,shield; மறைத்தல். ஆன்மாவின்ற னறிவொடுதொழிலை யார்த்து (சி. சி. 2, 80). 2. To shine;மின்னுதல். (நாநார்த்த.)