தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோயுற்றோன் ; துன்புறுவோன் ; சான்றோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சான்றோன். (W.) Great, wise person;
  • துன்புறுவோன். (திவா.) 2. One who is afflicted, distressed;
  • நோயுற்றோன். ஆர்த்தரங்கஞ் செய்யுமால் (திருக்கோ. 187). 1. One who is ill, diseased;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ārta. 1. One whois ill, diseased; நோயுற்றோன். ஆர்த்தரங்கஞ் செய்யுமால் (திருக்கோ. 187). 2. One who is afflicted,distressed; துன்புறுவோன். (திவா.)
  • n. perh. ārtha. Great,wise person; சான்றோன். (W.)
  • n. perh. ārtha. Great,wise person; சான்றோன். (W.)