தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றன்மேல் மற்றொன்றன் தன்மையை யேற்றிக்கூறுகை. ஆரோப மத்தியாசங் கற்பனை (கைவல்ய. தத்துவ. 27). Erroneous attribution to an object of a quality that belongs to another;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mistaking one thing for another.

வின்சுலோ
  • [ārōpam] ''s.'' Mistaking one thing for another, ஒன்றைமற்றொன்றாயறிகை; [''ex'' ஆங், ''et'' ருக, to mount.] Wils. p. 119. AROPA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-rōpa. Erroneous attribution to an object of a quality thatbelongs to another; ஒன்றன்மேல் மற்றொன்றன்தன்மையை யேற்றிக்கூறுகை. ஆரோப மத்தியாசங் கற்பனை (கைவல்ய. தத்துவ. 27).