தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருளால் கொடுஞ்செயலினின்றும் மனநெகிழ்தல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தயையாற் கொடுஞ் செயலினின்றும் மனநெகிழ்தல். (ஈடு, 3,10,1.) Recoiling out of pity from a contemplated terrible act;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< ā-rōda +. Recoiling out of pity from a contemplated terrible act; தயையாற் கொடுஞ் செயலினின்றும் மனநெகிழ்தல். (ஈடு, 3, 10, 1.)