தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; ஏறுகை ; உயர்ச்சி ; நீட்சி ; நிதம்பம் ; முளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முளை. 5. Shoot, sprout;
  • நிதம்பம். 4. Woman's hips;
  • நீட்சி. 3. Length;
  • உயர்ச்சி. 2. Elevation, height;
  • ஏறுகை. 1. Ascent;
  • வேதமோது முறைகளுள் ஒன்று. சுரம்பதங் கிரமஞ் சடையவ ரோகஞ் செல்லுமோ ரோகம். (பிரபோத. 11,4). A mode of reciting the Vēdas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-rōha. Amode of reciting the Vēdas; வேதமோது முறைகளூள் ஒன்று. சுரம்பதங் கிரமஞ் சடையவ ரோகஞ்சொல்லுமா ரோகம் (பிரபோத. 11, 4).
  • n. < ārōha. (நாநார்த்த.) 1. Ascent; ஏறுகை. 2. Elevation,height; உயர்ச்சி. 3. Length; நீட்சி. 4.Woman's hips; நிதம்பம். 5. Shoot, sprout;முளை.