தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீராரை ; காண்க : ஆத்தி ; கோட்டை மதில் ; புற்பாய் ; அச்சுமரம் ; தோல் வெட்டும் உளி ; ஆரக்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சு மரம். ஆரைச் சாகாட் டாழ்ச்சி. (புறநா. 60). Axle-tree;
  • புற்பாய். (பிங்.) 4. Mat made of rushes;
  • நீராரை. குளத்தினி லாரை படர்ந்து (திருமந். 2911). 1. Aquatic cryptogamus plant, used for greens, Marsilia minuta coromandelica;
  • (மூ.அ.) 2.Common mountain-ebony. See ஆத்தி.
  • கோட்டைமதில். வண்கிடங்கு சூழு மாரை வைசயந்த நகரிலே (சேதுபு. சீதை. 5). 3. Fort wall;
  • தோல்வெட்டும் உளி. (நாநார்த்த.) Leather-cutting chisel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kitchen herb growing in water ஆரைக்கீரை; 2. wall, ஆரல்; 3. a mat made of rushes, கோரைப்பாய். வல்லாரை, புளியாரை, other kinds of the herb used in medicine.
  • s. axle-tree, அச்சுமரம்.

வின்சுலோ
  • [ārai] ''s.'' A kind of water-plant, the leaves of which are eaten, நீராரை, Marsilea quadrifolia, ''L.'' 2. A surround ing wall, மதில். 3. A mat made of grass or rushes, புற்பாய். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆர்-. 1. Aquatic cryptogamus plant, used for greensMarsiliaminuta coromandelica; நீராரை. குளத்தினி லாரைபடர்ந்து (திருமந். 2911). 2. [K. Tu. āre.] Commonmountain-ebony. See ஆத்தி. (மூ. அ.) 3. Fortwall; கோட்டைமதில். வண்கிடங்கு சூழு மாரை வைசயந்த நகரிலே (சேதுபு. சீதை. 5). 4. Mat made ofrushes; புற்பாய். (பிங்.)
  • n. < āra. Axle-tree; அச்சுமரம். ஆரைச் சாகாட் டாழ்ச்சி (புறநா. 60).
  • n. < ārā. Leather-cuttingchisel; தோல்வெட்டும் உளி. (நாநார்த்த.)