தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெப்பத்தால் தகிக்கப்படுதல் ; நீர்வேட்கையால் வருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாகத்தால் வருந்துதல். 2. To be tormented with thirst;
  • உஷ்ணத்தால் தகிக்கப்படுதல். 1. To be scorched by heat;

வின்சுலோ
  • ''v. noun.'' Being scorched with great heat. 2. Being tormented with thirst.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < அரு-மை + உழல்- +. (W.) 1. To be scorched by heat; உஷ்ணத்தால் தகிக்கப்படுதல். 2. Tobe tormented with thirst; தாகத்தால் வருந்துதல்.