தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமணமதம் ; நாவல்மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைனசமயம். (திவா.) Jainism;
  • (பிங்.) Jamaṉ plum. See நாவல்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆர்கதம், (from அருகன்) s. the religion of the Jainas.

வின்சுலோ
  • [ārukatam ] --ஆர்கதம், ''s.'' The re ligion of the Jainas, சமண்சமயம். Wils. p. 12. ARHATA.
  • [āruktm] ''s.'' The நாவன்மரம், Eugenia caryophyllifolia. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ārhata.Jainism; சைனசமயம். (திவா.)
  • n. cf. rājārhā.Jamaṉ plum. See நாவல். (பிங்.)