தமிழ் - தமிழ் அகரமுதலி
    பச்சைப் புறா ; கரிக்குருவி ; ஆரீதரால் செய்யப்பட்ட ஸ்மிருதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆரீதராற் செய்யப்பட்ட ஸ்மிருதி. 2. A text book of Hindu law ascribed to the Rṣi Hārīta;
  • ஆரீதம் புக்குலா யுலைதருமலய வெற்பு (இரகு. திக். 119). 1. Green pigeon. See பச்சைப்புறா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hārīta. 1. Greenpigeon. See பச்சைப்புறா. ஆரீதம் புக்குலா யுலைதருமலய வெற்பு (இரகு. திக். 119). 2. A text book ofHindu law ascribed to the Ṛṣi Hārīta; ஆரீதராற் செய்யப்பட்ட ஸ்மிருதி.