தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; துர்க்கை ; உயர்ந்தோள் ; ஆசாள் ; வடமொழி யாப்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசாள். (நாநார்த்த.) 2. Preceptress;
  • உயர்ந்தோள். (தக்கயாகப். 410, உரை.) 1. Noble woman;
  • வடமொழி யாப்புவகை. (நாநார்த்த.) 3. A Sanskrit metre;
  • பார்வதி. (பிங்.) 1. Pārvatī;
  • துர்க்கை. (பிங்.) 2. Durga;

வின்சுலோ
  • [āriyai] ''s.'' Parvati, பார்வதி. Wils. p. 12. PARVATI. 2. Durga, துர்க் கை. 3. Kali, காளி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āryā. 1. Pārvatī;பார்வதி. (பிங்.) 2. Durgā துர்க்கை. (பிங்.)
  • n. < āryā. 1. Noblewoman; உயர்ந்தோள். (தக்கயாகப். 410, உரை.) 2.Preceptress; ஆசாள். (நாநார்த்த.) 3. A Sanskritmetre; வடமொழி யாப்புவகை. (நாநார்த்த.)