தமிழ் - தமிழ் அகரமுதலி
    இமயத்துக்கும் விந்தத்துக்கும் இடையே ஆரியர் குடியேறிய இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இமயத்துக்கும் விந்தத்துக்கும் இடையிலுள்ள தேசம். The tract of country in India lying between the Himālayas and the Vindhya mountains, the sacred land of the Aryas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +ā-varta. The tract of country in India lyingbetween the Himālayas and the Vindhyamountains, the sacred land of the Āryas; இமயத்துக்கும் விந்தத்துக்கும் இடையிலுள்ள தேசம்.