தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயுள் வேதியர். (நாநார்த்த.) 3. Physicians;
  • வடக்கிலிருந்து வந்து இராமேசுரத்திற் குடியேறிய பிராமணவகையார். ஆரியமகாசனம் (I. M. P. Rd. 108). 1. A sect of Brāhmins from the North, living in Rāmēšvaram;
  • பழனிப் பிரதேசத்தில் உள்ள ஒரு வகை வேளாளர். Loc. 2. A sect of Vēḷāḷas in and around the Palni hills;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ārya. 1. A sect ofBrāhmins from the North, living in Rāmēš-varam; வடக்கிலிருந்து வந்து இராமேசுரத்திற் குடியேறிய பிராமணவகையார். ஆரயமகாசனம் (I. M. P.Rd. 108). 2. A sect of Vēḷāḷas in and aroundthe Palni hills; பழனிப் பிரதேசத்தில் உள்ள ஒருவகை வேளாளர். Loc. 3. Physicians; ஆயுள்வேதியர். (நாநார்த்த.)