தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேழ்வரகு ; ஆரியாவர்த்தம் ; சமஸ்கிருதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேழ்வரகு. (G.Sa.D. i, 217.) Ragi, cereal, Cleusive coracana;
  • ஸம்ஸ்கிருதம். ஆரியம் முதலிய பதினெண் பாடையின் (கம்பரா. பம்பா. 14). 2. Sanskrit, the language of the Aryas;
  • ஆர்யாவர்த்தம். (அக. நி.) 1. Sacred land of the Aryas;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the country between the Himalayas and the Vindyas; 2. the Sanskrit language, சமஸ்கிருதம்; 3. beauty; 4. treasure.

வின்சுலோ
  • [āriyam] ''s.'' The country extend ing from the eastern to the western sea, and bounded on the north and south by the Hymalaya and Vindia mountains, ஓர்தேயம். 2. Beauty, அழகு. 3. The San scrit language, சமஸ்கிருதம். 4. Wealth, treasure, பண்டம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Ragi, cerealCleusivecoracana; கேழ்வரகு. (G.Sa.D. i, 217.)
  • n. < ārya. 1. Sacredland of the Āryas; ஆரியாவர்த்தம். (அக. நி.) 2.Sanskrit, the language of the Āryas; ஸம்ஸ்கிருதம். ஆரியம் முதலிய பதினெண் பாடையின் (கம்பரா.பம்பா. 14).