தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆரிய வகுப்பினன் ; ஆரியாவர்த்தவாசி ; பெரியோன் ; ஆசாரியன் ; அறிவுடையோன் ; ஆசிரியன் ; ஐயனார் ; மிலேச்சன் ; ஆதித்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசாரியன். பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே (திருவாச. 1,64). 4. Guru, spiritual preceptor;
  • அறிவுடையோன். (திவா.); உபாத்தியாயன் ஆரிய னாயினு மப்பொழு தொழிக (இலக். கொத். 8). 5.Scholar, learned man, sage; 6. Teacher;
  • மிலேச்சன். (பிங்.) Barbarian, foreigner, aborigines;
  • ஆதித்தன். (அக. நி.) Sun;
  • ஆரியாவர்த்தவாசி. வடவாரியர் படைகடந்து (சிலப்.23, கட்டுரை.) 2. Inhabitant of Aryāvarta;
  • ஆரியவகுப்பினன். ஆரியன்கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 844,5). 1. One who is an Arya by race;
  • அதிவிடை. (பச். மூ.) Atis;
  • ஐயனார். (சூடா.) 7. The god Aiyaṉār;
  • பெரியோன். (அக. நி.) 3. Worthy, respectable man, venerated person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an Aryan; 2. a learned man, professor, பண்டிதன்; 3. guru, குரு; 4. juggler, தொம்பன்; 5. the god Iyanar. ஆரியபுத்திரன், Guru's son; 2. husband. ஆரியக் கூத்து, a juggler's dance. ஆரியவர்த்தம், the sacred land of the Aryans.

வின்சுலோ
  • [āriyaṉ] ''s.'' A learned man, a sage, அறிவுடையோன். 2. A guru or priest, குரு. 3. A poet, புலவன். 4. A superior, மேலவன். 5. A physician, வைத்தியன். 6. An out-cast, an unclean stranger of a foreign faith, மிலேச்சன். 7. Eyanar, ஐயனார். 8. The sun, சூரியன். 9. A buffoon, juggler, தொம்பன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ārya. 1. One whois an Ārya by race; ஆரியவகுப்பினன். ஆரியன்கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 844, 5). 2. Inhabitantof Āryāvarta; ஆரியாவர்த்தவாசி. வடவாரியர் படைகடந்து (சிலப். 23, கட்டுரை). 3. Worthy, respectable man, venerated person; பெரியோன்.(அக. நி.) 4. Guru, spiritual preceptor; ஆசாரியன். பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே (திருவாச. 1, 64). 5. Scholar, learned man, sage;அறிவுடையோன். (திவா.) 6. Teacher; உபாத்தியாயன். ஆரிய னாயினு மப்பொழு தொழிக (இலக்.கொத். 8). 7. The god Aiyaṉār; ஐயனார். (சூடா.)
  • n. prob. anārya. Barbarian, foreigner, aborigines; மிலேச்சன். (பிங்.)
  • n. < ārya. Sun; ஆதித்தன். (அக. நி.)
  • n. Atis; அதிவிடை. (பச்.மூ.)