தமிழ் - தமிழ் அகரமுதலி
    முனிவர்களால் அமைக்கப்பெற்ற சிவலிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருடிகளால் தாபிக்கப்பட்ட சிவலிங்கம். (சைவச. பொது. 431.) Liṅga established by Rṣis;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Liṅga established by Ṛṣis; இருடிகளால் தாபிக்கப்பட்ட சிவலிங்கம். (சைவச. பொது. 431.)