தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருமை ; மேன்மை ; அழகு ; சோழன் ; கதவு ; துர்க்கை ; பார்வதி ; பார்ப்பனி ; தோல்வி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதவு. (சூடா.) Door;
  • அருமை. ஆரிப்படுகர் (மலைபடு. 161). 1. Difficulty;
  • மேன்மை.ஆரியாகவஞ் சாந்தந் தளித்தபின் (சீவக. 129). 2. Excellence, eminence;
  • அழகு. (சூடா.) 3. Beauty;
  • சோழன். (சூடா.) Cōḻa king, as having the bauhinia for the royal flower;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. difficulty; அருமை; 2. excellence, மேன்மை; 3. beauty, அழகு; 4. the Chola line of kings. சோழன்.
  • s. Durga, Parvathi.

வின்சுலோ
  • [āri] ''s.'' The name of the Sola dynasty that formerly reigned in the Carnatic, சோழன். 2. Excellence, eminence, மேன்மை. ''(p.)''
  • [āri] ''s.'' Durga, துர்க்கை. 2. Parvati, பார்வதி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரு-மை. 1. Difficulty; அருமை. ஆரிப்படுகர் (மலைபடு. 161). 2. cf. ārya. Excellence, eminence; மேன்மை. ஆரியாகவஞ் சாந்தந் தளித்தபின் (சீவக. 129). 3. Beauty; அழகு.(சூடா.)
  • n. < ஆர். Cōḻa king, as havingthe bauhinia for the royal flower; சோழன்.(சூடா.)
  • n. prob. arari. Door; கதவு.(சூடா.)