தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெவிட்டாத அமிர்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெவிட்டாத அமிர்தம். ஆராவமுதமங்கெய்தி (திவ். இயற். சிறிய. ம. கண்ணி, 7). Ambrosia that does not satiate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆர்- +ஆ neg. +. Ambrosia that does not satiate;தெவிட்டாத அமிர்தம். ஆராவமுதமங்கெய்தி (திவ். இயற்.சிறிய. ம. கண்ணி, 7).