தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணக்குத் தணிக்கையாளர் ; கொலைத்தண்டனை நிறைவேற்றுவோர் ; நீதிமன்றத்தில் நாசர் உத்தியோகம் வகிப்பவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணக்குப்பரிசோதகர். (M. E. R. 1926-7, p. 85.) 1. Auditors;
  • கொலைத் தண்டனையை நிறைவேற்றுவோர். Nā. 2. Executioners;
  • நாஸர் உத்தியோகம் வகிப்பவர். (J.) Nazir of a civil court;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Nazirof a civil court; நாஸர் உத்தியோகம் வகிப்பவர். (J.)
  • n. < ஆராய்ச்சி.1. Auditors; கணக்குப்பரிசோதகர். (M. E. R.1926-7, p. 85.) 2. Executioners; கொலைத் தண்டனையை நிறைவேற்றுவோர். Nāñ.