தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூசனை ; இறந்த சன்னியாசிகளுக்கு ஆண்டுதோறும் செய்யும் சடங்கு ; கிறித்தவர் கோயில் வழிபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிறிஸ்தவர் கோயில் வழிபாடு. Chr. 3. Church service;
  • இறந்த சன்னியாசிகளுக்கு வருஷந் தோறுஞ் செய்யும் சடங்கு. 2. Annual cermony performed in honour of deceased ascetics;
  • பூசனை. கருணாகரமூர்த்திக் காராதனை (செந். 21, பெருந்தொ. 20). 1. Temple service, offering flowers and other articles before an idol, worship;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தெய்வாராதனை, s. divine service and worship; 2. annual ceremony done in honour of deceased ascetics. ஆராதனை பண்ண, to worship; ஆராதனை முறை, (christ) liturgy.

வின்சுலோ
  • [ārātṉai] ''s.'' Temple-service, offer ing flowers, &c. before an idol, பூசனை. 2. Worship, adoration, divine service, வணக் கம். Wils. p. 119. ARAD'HANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-rādhanā. 1.Temple service, offering flowers and otherarticles before an idol, worship; பூசனை. கருணாகரமூர்த்திக் காராதனை (செந். 21, பெருந்தொ. 20). 2.Annual ceremony performed in honour of deceased ascetics; இறந்த சன்னியாசிகளுக்கு வருஷந்தோறுஞ் செய்யும் சடங்கு. 3. Church service; கிறிஸ்தவர் கோயில் வழிபாடு. Chr.