தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்பு ; கார்த்திகைமீன் ; ஆரால்மீன் ; மதில் ; சுவர்மேல் மறைக்கப்படும் மறைப்பு ; செவ்வாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருப்பு. (பிங்.) 1. Fire;
  • அரவுக்கண் ணணியுற ழாரன்மீன் றகையொப்ப (கலித். 64,4). 2. The third nakṣatra See கார்த்திகை.
  • செவ்வாய். (திவா.) The planet Mars;
  • மதில். ஆர லோங்கிய வயோத்திமா நகரி (அரிச். பு. விவாக. 283). 4. Wall;
  • சுவர்மேல் அமைக்கப்படும் மறைப்பு. ஓட்டாரல். 5. Coping of a wall;
  • ஆரால்மீன். நுண்ணாரற் பருவரால் (புறநா. 18) 3. Brownish or greenish sand-eel, Rhynchobdella aculeata;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mudwall covered at top, ஆரல் சுவர்; 2. a plant whose leaves are made into a curry, ஆரைக்கீரை; 3. a fish, see ஆரால்; 4. the wall of a garden, மதில்; 5. fire, நெருப்பு. சுற்றாரல், a wall round a garden.

வின்சுலோ
  • [ārl] ''s.'' A kind of fish--the lam prey, ஆரல்மீன். ''(c.)'' 2. A plant, ஓர்பூண்டு. 3. ''(p.)'' Fire, நெருப்பு. 4. The planet Mars, செவ்வாய். 5. The third lunar mansion, கார்த்திகைநாள். 6. The wall of a garden, &c. covered at top, மதில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆர்-. 1. Fire; நெருப்பு.(பிங்.) 2. The third nakṣatra See கார்த்திகை. அரவுக்கண் ணணியுற ழாரன்மீன் றகையொப்ப (கலித். 64, 4). 3. Brownish or greenish sand-eelRhynchobdella aculeata; ஆரால்மீன். நுண்ணாரற்பருவரால் (புறநா. 18). 4. Wall; மதில். ஆர லோங்கிய வயோத்திமா நகரி (அரிச். பு. விவாக. 283). 5.Coping of a wall; சுவர்மேல் அமைக்கப்படும்மறைப்பு. ஒட்டாரல்.
  • n. cf. āra. The planetMars; செவ்வாய். (திவா.)