தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடங்குதல் ; ஒலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொடங்குதல் புறத்தொழிலி லாரம்பித்து (ஞானவா. புண்ணி. 33). 1. To begin, enter upon, undertake;
  • ஒலித்தல். (W.) 2. To sound, resound, roar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < id. 1.To begin, enter upon, undertake; தொடங்குதல்.புறத்தொழிலி லாரம்பித்து (ஞானவா. புண்ணி. 33). 2.To sound, resound, roar; ஒலித்தல். (W.)